உதயநிதி படத்தில் அக்ஷரா

1440138281-2303இது கமலின் இளைய மகள், ஷமிதாப்பில் நடித்த அக்ஷரா ஹாசன் அல்ல. அக்ஷரா. ஆரம்பம் படத்தில் நடித்தவர்.

இதயம் முரளி படத்தை தள்ளி வைத்து, இந்தி ஜாலி எல்எல்பி படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்கிறார் அல்லவா? அகமது இயக்கும் இந்த ரீமேக்கில் ஹன்சிகா ஹீரோயின். இரண்டாவது நாயகியாக அக்ஷராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

படத்தில் இவர் வழக்கறிஞராக வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online