அசோக் செல்வன், பார்வதி நாயர் நடிக்கும் பிறை தேடிய நாள்கள்

1440137932-3619பீட்சா 2 வில்லா, தெகிடி படங்களுக்குப் பிறகு அசோக் செல்வனைத் தேடி தனி ஹீரோ வாய்ப்புகள் வருகின்றன. அப்படி தனி ஹீரோவாக அவர் நடிக்கும் படங்களில் ஒன்று, பிறை தேடிய நாள்கள்.

ஆப்ரஹாம் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் உடல் ஊனமுற்றவராக அசோக் செல்வன் நடிக்கிறார். உத்தம வில்லனில் நடித்த பார்வதி நாயர் நாயகி. தெலுங்கு நடிகை ரிது வர்மாவுக்கு முக்கியமான வேடம்.

ரொமான்டிக் படமாக தயாராக உள்ள இதன் முக்கிய காட்சிகளை நேபாலில் எடுக்க உள்ளனர். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online