இரண்டு வேடங்களில் தனுஷ்…?

1440240144-6938எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அவரது வுண்டர்பார் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

தனுஷ் இதுவரை இரண்டு வேடங்களில் நடித்ததில்லை. அனேகன் மட்டும் விதிவிலக்கு. ஒரு வேடமா பல வேடங்களா என பிரித்தறிய முடியாத கதையது.

துரை செந்தில்குமார் படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பதாக செய்தி அடிபடுகிறது. தற்போது நடித்து வரும் பிரபுசாலமனின் படம் முடிந்த பிறகு அவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries