சென்னையில் ரஜினி கலந்து கொண்ட கபாலி போட்டோஷுட்

1440239665-6509ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் போட்டோஷுட் நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

தொடர்ந்து கமர்ஷியல் அடிதடி படங்களில் நடித்து வந்த ரஜினி ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார் என்றதும் ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப் படம் யதார்த்தமாக தயாராக உள்ளது.

அதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். அடுத்த மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், படத்தின் போட்டோஷுட் நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் ரஜினி கலந்து கொண்டார்.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online