மீண்டும் நடிக்கவரும் நஸ்ரியா நசீம்

1440234227-6629கணவர், கணவர் வீட்டார், தனது வீட்டார், மூன்று தரப்பினரும் சம்மதித்தால் மீண்டும் நடிப்பேன் என்று திருமணத்தின் போதே கூறியிருந்தார் நஸ்ரியா நசீம். சொன்னது போலவே மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

அன்வர் ரஷீத் இயக்கும் புதிய படத்தில் நஸ்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். உடன் நடிப்பது நஸ்ரியாவின் கணவர் நடிகர் பகத் பாசில்.

பகத் ஹீரோ என்பதால்தான் நஸ்ரியா நடிக்க சம்மதித்தார். அதனால் தொடர்ச்சியாக அவர் நடிப்பாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

குடும்ப கூட்டைவிட்டு கிளி வெளியே வந்துவிட்டதல்லவா. இனி எங்கு வேண்டுமானாலும் பறக்கும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online