ராஜமௌலியை கவர்ந்த இரண்டு நாயகிகள்

1440400196-7243பாகுபலி வெற்றிக்குப் பிறகு ராஜமௌலியின் படங்களுக்கு மட்டுமின்றி அவரது எண்ணம், செயல், விருப்பு, வெறுப்பு அனைத்துக்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

தலைவர் என்ன சொல்கிறார் என உற்றுக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில், இரண்டு சினிமா போஸ்டர்கள் குறித்து கருத்து தெரிவித்தார் ராஜமௌலி.

அனுஷ்காவின் சைஸ் ஸீரோ (தமிழில் இஞ்சி இடுப்பழகி) படப்போஸ்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அது அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

இன்னொன்று த்ரிஷாவின் நாயகி போஸ்டர். இதில் சிறு புன்னகையுடன் கையில் கத்தியுடன் த்ரிஷாவின் பார்வை என்னை கொல்கிறது என தெரிவித்திருந்தார்.

ராஜமௌலியின் இந்த வெளிப்படையான பேச்சு இரண்டு நடிகைகளையுமே ஆனந்தப்படுத்தியிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries