தனுஷ் ஜோ‌டியாக வித்யாபாலன் – முயற்சி திருவினையாகுமா?

Dhanush-Vidya-Balanநடிக்க வந்த புதிதில் குள்ளமாக இருக்கிறார், அழகில்லை, நடிக்க தெரியலை என சில தமிழ்ப் படங்களிலிருந்து வித்யா பாலனை துரத்தினர்.

அதனால், தமிழ் என்றாலே எண்ணைய் இல்லாமல் தாளிக்கிற அளவுக்கு அவரது முகம் கொதிப்படைந்துவிடும். வித்யா பாலன் தமிழில் இதுவரை நடிக்காததற்கு இந்த பின்னணியே காரணம்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் படத்தில் வித்யா பாலனை எப்படியும் நடிக்க வைப்பது என்று முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அண்ணன், தம்பியாக இரு வேடங்கள் ஏற்கிறாராம் தனுஷ்.

வித்யாபாலன் தனுஷுடன் நடிக்க சம்மதிப்பாரா?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online