அக்டோபர் 1 – புலி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

1434960241-1636செப்டம்பர் 17 வெளியாவதாக இருந்த புலி படம் அக்டோபர் 1-க்கு தள்ளிப் போகிறது என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில், அக்டோபர் 1 படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த சரித்திரப் படத்தில் அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. அதனால் திட்டமிட்டதைவிட அதிக நாள்களை படம் எடுத்துக் கொண்டது. அதனால், செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்திக்குப் பதில் அக்டோபர் 1 படம் வெளியாகிறது.

அதனை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries