ராதிகா ஆப்தேக்கு முதலிடம், ஸ்ருதிக்கு மூன்றாவது

1438659364-935830 வயதுக்குள் உள்ள நடிகைகளில் யார் ஹாட் என்ற கருத்துக்கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தீபிகா படுகோனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் ஸ்ருதி. இப்போது, கூகுகளில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நாயகிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலை முன்பு குத்தகைக்கு எடுத்திருந்தவர் நீலப்பட புகழ் சன்னி லியோன். அவரிடமிருந்து முதலிடத்தை தட்டிப் பறித்திருக்கிறார், ராதிகா ஆப்தே.

அகல்யா குறும்படம், ஆபாச வீடியோ சர்ச்சை, கபாலி படத்தின் ஹீரோயின் என ராதிகா ஆப்தே செய்திகளில் சமீபமாக அதிகம் பேசப்பட்டார். அதன் விளைவுதான் இந்த முதலிடம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online