இதுதான் ரஜினியின் பிரத்யோக கபாலி கெட்டப்பா?

1441515069-1223சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் கபாலி படத்தின் புதிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்தித் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படம் கபாலி. இதன் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில், ரஜினி மலேசியன் போலிஸ் கெட்டப்பில் இருந்ததாக ஒரு வதந்தி பரவியது. இதற்கிடையில் இப்போது படத்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ரஜினி, மலேசியன் டான் போல தோற்றம் தருகிறார்.

உண்மையில் ரஜினி டானாக நடிக்கிறார? இல்லை ரகசிய போலிசாக நடிக்கிறாரா என்பது படக் குழுவினர் கூறினால்தான் தெரியும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online