சிவ கார்த்திகேயனை இயக்கும் கே.வி.ஆனந்த்

Siva-Karthikeyanகழுதை தேய்ந்து கட்டெறும்பானதா இல்லை எறும்பு வளர்ந்து யானையானதா. எப்படி வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.

கே.வி.ஆனந்த் அடுத்து அனேமாக சிவ கார்த்திகேயனை இயக்கலாம் என்கின்றன செய்திகள்.

ரஜினி படத்தை இயக்குகிறார். விஜய் படத்தை இயக்குகிறார் என்று சொல்லப்பட்ட கே.வி.ஆனந்த், சிவகார்த்திகேயனை இயக்க என்ன காரணம்?

மாஸ் ஹீரோவை வைத்தே அடுத்தப் படத்தை இயக்க வேண்டும் என்றிருந்தார் ஆனந்த். ஆனால், சொல்லி வைத்த மாதிரி அனைவரும் பிஸி.

யாருக்காக இருந்தாலும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். தவிர சிவ கார்த்திகேயனே இப்போது மாஸ் ஹீரோதானே.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்துக்குப் பிறகு சிவ கார்த்திகேயன் ஆனந்தின் இயக்கத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online