தயாராயிடிச்சிப்பா அஜித்தோட மாஸ் தீம் மியூஸிக்

1441613082-9785மாஸ் நடிகர்களின் ஆக்ஷன் படங்களில், அவரது தலை தெரிந்ததும் மாஸ் தீம் மியூஸிக் ஒன்று காதை பதம் பார்க்க ஆரம்பிக்கும்.

பில்லா படத்துக்கு யுவன் போட்ட தீம் மியூஸிக்தான் சமீபத்தில் போடப்பட்ட தீம் மியூஸிக்குகளில் டாப். இரண்டாவது, கத்தியில் ஹாரிஸ் போட்டது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திலும், அஜித் வரும்போதெல்லாம் பின்னணியில் ஒலிப்பதற்கென்றே ஒரு தீம் மியூஸிக்கை கம்போஸ் செய்துள்ளார் அனிருத்.

கேட்டவர்கள் அட்டகாசம், அருமை என்று பாராட்டியிருக்கிறார்கள். மியூஸிக் அஜித்தையும் கவர்ந்திருக்கிறது.

பில்டப் ஏத்தாமல் முதலில் படத்தோட பெயரை அறிவியுங்கப்பா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries