நான் ஈ இரண்டாம் பாகம் – ஆர்வமாக இருக்கும் ராஜமௌலி

08cp_See_rajamouli_1046556gநான் ஈ மாதிரி அட்டகாசமான கதை, திரைக்கதை தந்த ராஜமௌலி பாகுபலியின் கதை, திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கிவிட்டரே என்று கூறியவர்கள் அனேகம்.

அந்தளவுக்கு நான் ஈ படத்தின் கதையும், திரைக்கதையும் கனக் கச்சிதம்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் வெற்றிவாகை சூடிய நான் ஈ யின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜமௌலி ஆர்வமாக இருக்கிறார் என, நான் ஈ படத்தின் நாயகன் நானி கூறியுள்ளார்.

“நான் ஈ இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜமௌலி ஆர்வமாக உள்ளார்.

ஆனால், பாகுபலி இரண்டாம் பாகம் முடிந்த பின்பே எதையும் உறுதியாக கூற முடியும்” என மேலும் நானி தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online