ஈரான் படம் சவாலாக இருந்தது – ஏ.ஆர்.ரஹ்மான்

A-R-Rahman1ஈரானைச் சேர்ந்த புகழ்பெற்ற இயக்குனர் மஜீத் மஜிதியின், முகமது – தி மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படத்துக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி திரையிட்ட அனைத்து இடங்களிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மஜீத் மஜிதி சில்ட்ரன் ஆஃப் ஹெவன், ஃபாதர், பாரன், கலர் ஆஃப் பாரடைஸ், வில்லோ ட்ரீ, சாங்ஸ் ஆஃப் ஸ்பேரோ போன்ற அற்புதமான படங்களை இயக்கியவர்.

சர்வதேச விருதுகள் பலவற்றை இவரது படங்கள் வென்றுள்ளன. அவர் விரும்பி, தனது புதிய படத்தில் ரஹ்மானை இசையமைப்பாளராக்கினார்.

இதுவரை இசையமைத்த சிக்கலான ஆல்பங்களில் ஒன்று, முகமது – தி மெசஞ்சர் ஆஃப் காட் என ரஹ்மான் கூறியுள்ளார். படத்துடன் ரஹ்மானின் இசையும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online