தனுஷை இயக்கும் த்ரிஷ்யம் இயக்குனர்

1441901119-8598சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், த்ரிஷ்யம், பாபநாசம் படங்களை இயக்கிய ஜீத்து ஜோ‌சப்பின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் குறிப்பிட்டார். இந்த விஷயம் ஜீத்து ஜோ‌சப்பின் கவனத்துக்கும் வந்துள்ளது.

ஆனால், அதற்கு முன்பே தனுஷுக்காக ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார் ஜீத்து ஜோ‌சப். ஸ்கிரிப்ட் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

திலீபை வைத்து இயக்கியிருக்கும், லைப் ஆஃப் ஜோ‌ஸுட்டி படம் வெளிவந்த பின் முறைப்படி தனுஷை சந்தித்து கதை சொல்லயிருப்பதாக ஜீத்து ஜோ‌சப் தெரிவித்தார்.

அவர்களின் சந்திப்புக்கு முன்பே, இருவரும் இணைந்து படம் செய்வது உறுதி என்று உறுதியாக கூறலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries