கார்த்தி படத்தின் பெயர் தோஸ்த்? செப் 18 சொல்வார்களாம்

KARTHI_1717417gகார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது.

பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படம், பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வமான தழுவல் என்கின்றன தகவல்கள்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பல பெயர்களை பரிசீலனை செய்து கடைசியில் தோஸ்த் என்ற பெயரை தேர்வு செய்தனர்.

தோஸ்த் தமிழ் கிடையாது என்பதால் 30 சதவீத வரிச்சலுகை கிடைப்பது கஷ்டம்.

படம் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது. அதனால் செப்டம்பர் 18 படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என முடிவு செய்துள்ளனர். படத்தின் பெயர் தோஸ்தா இல்லையா என்பது அப்போது தெரியும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online