நாயகியில் த்ரிஷா அண்ட் த்ரிஷா

andrea-jeremiah-trisha-krishnan-at-endrendrum-punnagai-audio-launch_138267983830அறிமுக இயக்குனர் கோபியின், நாயகி படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் த்ரிஷா தோன்றுவதாக தகவல்.

பேய் சீஸன் த்ரிஷாவையும் விடவில்லை. சுந்தர் சி.யின் அரண்மனை இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா, சித்தார்த்துடன் த்ரிஷாவும் நடிக்கிறார். அதையடுத்து அவர் ஒப்புக் கொண்ட ஹாரர் படம்தான் நாயகி.

இந்த படம் எண்பதுகளில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்து காஸ்ட்யூம் மற்றும் லுக்கில் த்ரிஷா நடித்து வருகிறார்.

நாயகியில் அவர் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் படத்தை தயாரிக்க ஜெயபிரகாஷ், பிரம்மானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries