ரசிகர்களுக்கு அஜித் படக்குழு தந்த அல்வா

ajithவிநாயகர் சதுர்த்தி அன்று ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக், கமலின் தூங்கா வனம் ட்ரெய்லர் ஆகியவை அறிவித்தபடி வெளியாயின.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

ரஜினியும், கமலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனர். அவர்களின் ரசிகர்களுக்கு ஹேப்பி.

ஆனால், எதிர்பார்த்தபடி அஜித் படத்தின் பெயரும் வெளியாகவில்லை, பர்ஸ்ட் லுக்கும் வெளியாகவில்லை.

இந்த கசப்பு அல்வாவை ஜீரணிக்க இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

எப்போது இனிப்பு அல்வாவை அஜித் படக்குழு விநியோகிக்கப் போகிறதோ.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries