10 லட்சம் பேர் பார்த்த தூங்கா வனம் ட்ரெய்லர்

hqdefaultகமல் படத்தின் ட்ரெய்லர் காட்சியை இப்போதெல்லாம் அதிகம் பேர் பார்ப்பதில்லை.

ஆனால், தூங்கா வனம் அந்த நிலையை மாற்றியுள்ளது. வெளியான 36 மணிநேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தூங்கா வனம் ட்ரெய்லரை பார்த்துள்ளனர்.

பிரெஞ்சில் வெளியான, த ஸ்லீப்லெஸ் நைட் படத்தை தழுவி தூங்கா வனம் எடுக்கப்பட்டுள்ளது. நைட் கிளப் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. ஒரேயிரவில் நடக்கும் அதிரடி சம்பவங்களின் கோர்வையாக படம் தயாராகியுள்ளது.

இதன் ட்ரெய்லர் வெளியான 36 மணிநேரங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ட்ரெய்லரை பார்த்துள்ளனர்.

கமலின் கடந்த இரு படங்களின் ட்ரெய்லரைவிட குறைவான நேரத்தில் அதிக பார்வையாளர்களை தூங்கா வனம் சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online