என்னாச்சசு ஸ்ரீதேவி புலி கபூருக்கு…?

1442829644-563இங்கிலீஷ் விங்கிலீஷுக்குக்கூட இப்படி இல்லை. புலி பட விளம்பரத்தில் ஸ்ரீதேவி காட்டும் ஈடுபாடை பார்த்தால் படத்தின் புரொடியூசர் அவரோ என எண்ணத் தோன்றுகிறது.

புலி படத்தில் நடித்தோமா போனோமா என்றில்லாமல் சமூக வலைத்தளத்திலும் படத்தை புரமோட் செய்து வருகிறார் ஸ்ரீதேவி.

தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீதேவி போனி கபூர் என்ற தனது பெயரையே, ஸ்ரீதேவி புலி கபூர் என்று மாற்றி, கணவருக்கே இனிமா தந்தார்.

அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகும் புலியை, குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருடனும் பக்கத்து திரையரங்கில் கண்டு களியுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார் ஸ்ரீதேவி.

எல்லோரையும் அழைத்துச் செல்ல, இது என்ன இன்பச் சுற்றுலாவா? மயிலுக்கு என்னாச்சு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries