பிச்சுகிட்டு ஓடும் பிட்டு படம் – 40 திரையரங்குகளில் அதிகம் வெளியாகிறது

1443186442-1912ஏ சான்றிதழ் வாங்கி, அனைவரின் ஏச்சு பேச்சுகளை சம்பாதித்துள்ளது, த்ரிஷா இல்லனா நயன்தாரா. இதெல்லாம் மேலோட்டமாகத்தான்.

அப்படி என்னத்தான் அந்தப் படத்துல இருக்கு என்பதை அறிய ஆவலாய் பறக்கிறது இளைஞர் படை. விளைவு…? இந்த வாரம் முதல் 40 திரையரங்குகளில் படத்தை கூடுதலாக திரையிடுகிறார்கள்.

இந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஏடாகூடமான படம் என்பதை திட்டமிட்டே விளம்பரப்படுத்தினார். சென்சாரில் ஏ சான்றிதழும் கிடைத்தது. அதற்கு கைமேல் பலன். படம் ஓடு ஓடு என்று ஓடுகிறது.

மொத்தமாக 30 கோடிகளை தாண்டும் என்கிறார் ஞானேவேல்ராஜா. இவர்தான் படத்தை வாங்கி விநியோகித்திருக்கிறார்.

இந்த வாரம் 40 திரையரங்குகளில் படத்தை கூடுதலாக திரையிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries