ஜி.வி.பிரகாஷ் போல் நானும் வெர்ஜின் பாய்தான்: பாரதிராஜா

bharathiraja-and-gv-prakash-to-team-upசுசீந்திரன் தயாரித்திருக்கும் ‘வில் அம்பு’ படத்தில் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகன்கள் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், நாயகிகள் ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிரிதி, இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படக்குழுவினரும், வைரமுத்து, பாரதிராஜா, சூரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, தனஞ்ஜெயன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பாரதிராஜா பேசும் போது, சுசீந்திரன் தான் என்னை முதலில் நடிக்க வைத்தார். அவர் மிக சிறந்த இயக்குனர் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரை போல் வெர்ஜின் பாய் தான் என்பதை நிரூபிக்க முடிகிறது.

இப்போது பாடல்களை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள் அது எனக்கு தவறாகப்படுகிறது. லிப் அசைவோடு எடுக்கும் போது தான் ஒரு நடிகனின் நடிப்பும் வெளிவரும்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries