செப்டம்பர் 30 ட்ரெய்லராக வரும் விக்ரம்

1443428656-8936விக்ரம் ரசிகர்களுக்கு கட் அவுட் வைக்கிற செலவு குறைவு. ஒரு படத்தில் சீயான் நடிக்க ஆரம்பித்தால் மூன்று வருடங்கள் கழித்துதான் அப்படம் வெளியாகும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை போஸ்டர் ஒட்டி, கட் அவுட் வைத்தால் போதும்.

ஆனால், ரசிகர்களுக்கு அடிக்கடி செலவு வைக்க வேண்டும் என்று தீர்மானித்து அவர் நடித்த படம், 10 எண்றதுக்குள்ள. திட்டமிட்டதைவிட அதிகநாள்களை படம் எடுத்துக் கொண்டாலும் பெரிய தாமதம் எல்லாம் இல்லை. முக்கியமான விஷயம், படத்தின் டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

அக்டோபர் 21ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி படத்தின் முதல் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.

விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இப்படம், ரோடு மூவி வகையைச் சேர்ந்தது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online