அசால்ட்… இது பாபி சிம்ஹாவின் கம்பெனி பேருங்க

1443426765-5347அசால்ட் சேது. ஜிகிர்தண்டாவில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரப் பெயர். இதில் நடித்த பிறகுதான் பாபி சிம்ஹாவுக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் தேடி வந்தன. அதனால், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு அசால்ட் என்று பெயர் வைத்துள்ளார்.

பழசை மறக்காத இந்தப் பண்பு நல்லதுதான். ஆனால், அசால்ட் என்பது, ஆள்களை கொலை செய்வதை குறிக்கும். அதனை ஒரு நிறுவனத்தின் பெயராக்குவது சரியா?

எப்படியோ, பாபியின் முதல் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். விஜய் தேசிங்கு என்பவர் இயக்கம் இந்த படத்திற்கு “வல்லவனுக்கு வல்லவன்” என்று பெயர் வைத்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries