வேதாளம் படத்துக்காக பாடிய ஸ்ருதி

1443530933-3449அஜித்துடன் நடித்துவரும் வேதாளம் படத்துக்காக ஸ்ருதி ஒரு பாடல் பாடியுள்ளார்.

தான் நடிக்கிற படங்களில் மட்டுமின்றி நடிக்காத படங்களிலும் ஸ்ருதி பாடி வருகிறார். அதிலும், வேதாளம் படத்துக்கு இசையமைத்திருப்பவர், ஸ்ருதியின் நண்பர், அனிருத். பாடாமலிருப்பாரா?

அனிருத் இசையில் ஒரு பாடலை வேதாளம் படத்துக்காக ஸ்ருதி பாடியுள்ளார். இது தனிப்பாடலா இல்லை டூயட்டா என்பது தெரியவில்லை.

விஜய்யுடன் நடித்த புலி படத்திலும் ஸ்ருதி ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online