மீசையை முறுக்கிய கமல்

1443529329-8094ஒரு படம் முடிந்ததும், அடுத்தப் படத்தை தொடங்குவதுதான் கமல் எடுக்கும் ஓய்வு. புதுப்படத்தை தொடங்குவதே அவருக்கு அவர் தரும் புத்துணர்ச்சி.

தூங்கா வனம் முடியும் முன்பே அடுத்தப் படத்துக்கான லொகேஷன் பார்க்கும் வேலையை ஆரம்பித்துவிட்டதாக கமலே கூறினார். தூங்கா வனம் முடிந்ததால் அவர் செய்த உடனடி விஷயம், கெட்டப்பை மாற்றியது.

இன்று நிகழ்ச்சிக்கு வந்த கமல், தூங்கா வனம் படத்துக்காக வைத்த தாடியை எடுத்து நீண்ட அரிவாள் மீசையுடன் காணப்பட்டார்.

இது அடுத்தப் படத்துக்கான கெட்டப்பா இல்லை அடுத்தப் படம் தொடங்கும்வரை தற்காலிகமாக வைத்துக் கொண்ட முறுக்கு மீசையா?

எதுவா இருந்தாலும் அட்டகாசமாத்தான் இருக்கு இந்த அருவா மீசை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries