கெத்து படத்தின் கோவை ஷெட்யூல்ட் முடிந்தது

1443513976-7151திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் கெத்து படத்தின் 16 நாள் கோவா ஷெட்யூல்ட் முடிவுக்கு வந்தது.

ரொமான்டிக் காமெடிப் படங்களில் நடித்துவந்த உதயநிதி ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் படம், கெத்து.

இதில் விக்ராந்த் வில்லனாகவும், சத்யராஜ் உதயநிதியின் தந்தையாகவும் நடித்துள்ளனர். ஏமி ஜாக்சன் நாயகி.

இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகளை கோவாவில் படமாக்கினர். இதில் உதயநிதி, ஏமி ஜாக்சன், விக்ராந்த், சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது கோவா ஷெட்யூல்ட் முடிந்துவிட்டதாக திருக்குமரன் கூறியுள்ளார்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries