நிருபர்களை தாக்கிய சமந்தாவின் குடும்பம் – ஒய் திஸ் கொலவெறி…?

1443259648-9674நேற்று நடந்த வருமானவரிச் சோதனையில் சமந்தாவும் தப்பவில்லை. எங்களுடையது மிகவும் பின்தங்கிய குடும்பம்.

சின்ன வயதில் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இன்று என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது என்று நம்பவே முடியவில்லை என சில தினங்கள் முன்பு சமந்தா கூறியிருந்தார்.

நம்ப முடியாத அளவுக்கு பணம் இருக்கிறதா என்று அவரது வீட்டையும் சோதனைப் போட்டனர் வருமான வரித்துறையினர். அந்த நேரம் செய்தி சேகரிக்க நிருபர்கள் சமந்தா வீட்டிற்கு சென்றனர்.

அவர்களை தடுத்த சமந்தாவின் தாயார், நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில், அங்குவந்த சமந்தாவின் அண்ணன் நிருபர்களை தாக்க ஆரம்பித்தார். அதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது.

ஊடகங்கள் நடிகைகளை புகழும்போதும், அவர்களை பேட்டியெடுத்து ஒளிபரப்பும்போதும் சைலண்டாக இருக்கும் அவர்கள், ஒரு பிரச்சனையின் போது அதனை ஒளிபரப்ப முயன்றால் அடிக்க வருகிறார்கள்.

பிரபலங்களே… பிரபலங்களின்; குடும்பத்தவரே… ஒய் திஸ் கொலவெறி…?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online