வெங்கட்பிரபு தரப்போகும் இன்ப அதிர்ச்சி

1443852846-5666முதல் நான்குப் படங்களில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த வெங்கட்பிரபு மாசு படத்தில் வெறும் அதிர்ச்சியை மட்டுமே தந்தார். அடுத்தப் படம் பேரதிர்ச்சியாக இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களிடையே உள்ளது.

இந்நிலையில் பேட்டியொன்றில் வெங்கட்பிரபுவிடம் மங்காத்தா 2 பற்றி கேட்கப்பட்டது. மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றவர், என்னுடைய அடுத்தப் படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்றார்.

கேட்க நன்றாகத்தான் இருக்கு. கடைசியில் இன்பத்தை மறந்துட மாட்டீங்களே.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online