தனியாக உலகம் சுற்றுவது பிடிக்கும் : காஜல் அகவர்வால்

Kajal Agarwal New Cute Pics in Mr Perfect Movie

தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் காஜல் அகர்வால். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன என்று கேட்ட போது…. நிறைய படங்களில் நடித்து கொண்டிருந்தால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். என்றாலும் ஓய்வு தேவை. அப்படி வாய்ப்பு கிடைத்தால் உலகம் முழுவதும சுற்றி வர வேண்டும் என்பது எனது ஆசை.

படப்பிடிப்பு குழுவினருடன் பல ஊர்களுக்கு செல்கிறேன். என்றாலும் தனியாக வெளிநாடுகளுக்கு ‘டூர்’ சென்றால் அதில் தனி மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திப்பதும், பல வகை உணவுகளை உண்பதும் நல்ல அனுபவம்.

பாலித்தீவு எனக்கு மிகவும் பிடித்த இடம். கொள்ளை அழகுடைய அங்கு சென்றால் இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online