10 எண்றதுக்குள்ள படத்துக்கு யு சான்றிதழ்

1441118049-296விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் அளித்துள்ளது.

முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம், ரோடு மூவி வகையைச் சேர்ந்தது. அக்டோபர் 21 -ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று படம் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள், அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர்.

அக்டோபர் 21 ரஜினி முருகன், நானும் ரவுடிதான் ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries