கோடிகளில் ஒருவரான அனிருத்

1444478731-8231அனிருத் இசையமைத்த கொலவெறி பாடல் 10 கோடி ஹிட்ஸ்களை கடந்திருக்கிறது. அவரும் இப்போது கோடிகளில் ஒருவர்தான். புரியலை?

அனிருத் தெலுங்கில் த்ரிவிக்ரம் இயக்கும், அனுஷா ராமலிங்கம் வெர்சஸ் ஆனந்த் விகாரி படத்துக்கு இசையமைக்கிறார். இதுதான் அவரது முதல் நேரடி தெலுங்குப் படம்.

இந்தப் படத்துக்கு அனிருத்தின் சம்பளம் 1.5 கோடி. இது அவருடைய சம்பளம் மட்டும். பிற செலவுகள் தனி.

தெலுங்கில் முன்னணியில் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், தமன் போன்றவர்களே இன்னும் இந்த சம்பளத்தை வாங்கவில்லை என்பது முக்கியமானது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries