மலேசியாவில் சிங்கம் 3

SINGAMசிங்கம் படம் முழுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டது. சிங்கம் 2 படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் வெளிநாட்டில் படமானது. சிங்கம் 3 -இல் அதிக காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளார், ஹரி.

சூர்யா, ஹரி இருவரின் திரை வாழ்க்கையிலும் அதிகம் வசூல் செய்த படம், சிங்கம். சிங்கம் 2 படமும் சிறப்பாகவே வசூலித்தது. 3 -வது பாகம் முதலிரண்டையும்விட சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு கூடுதலாகவே மெனக்கெடுகிறார் ஹரி.

தற்போது மலேசியாவில், சிங்கம் 3 படத்துக்கான லொகேஷன்கள் தேடும் வேலையில் ஹரி இருக்கிறார். சூர்யா விக்ரம் குமார் இயக்கத்தில் நடித்து வரும் 24 படம் முடிந்ததும் சிங்கம் 3 தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries