சூர்யாவின் 24 – லீக்கான புகைப்படம்

1444720733-7693சூர்யா ராணுவ உடையில் இருப்பதான புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படம், 24 படத்தில் இடம்பெறும் சூர்யாவின் புகைப்படம் என சொல்லப்படுகிறது.

யாவரும் நலம் படத்தை இயக்கிய, விக்ரம் குமார் 24 படத்தை இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு, ரஹ்மான் இசை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் படத்தின் புகைப்படம் என, சூர்யா ராணுவ உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இந்தப் படத்தை யாரும் ஷேர் செய்ய வேண்டாம். படத்தின் கான்செப்ட் இதனால் வெளியே தெரிய வாய்ப்புள்ளது என படயூனிட் கேட்டுக் கொண்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online