அறிவிச்சிட்டாங்கப்பா வேதாளம் ஆடியோ வெளியீட்டு தேதி

1444717907-3935அஜித் நடித்துள்ள வேதாளம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வேதாளம் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான டீஸர் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான ஹிட்ஸ்களை அள்ளியது. இந்நிலையில், வரும் 16 -ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

வேதாளத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் அனிருத்தின் இசைக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. அஜித் – அனிருத் காம்பினேஷன் முதல்முறை என்பதால் பாடல்களை கேட்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சுவாரஸியமான தகவல், வரும் 16ஆம் தேதி அனிருத்தின் பிறந்தநாள். அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வேதாளம் பாடல்கள் வெளியாகின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online