இறங்குமுகத்தில் அனுஷ்காவின் உடல் எடை

1437022362-7212இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவின் குண்டு தோற்றம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அழகையும், உடலையும் முதலீடாகக் கொண்ட ஒரு நடிகை, இப்படியொரு குண்டு தோற்றத்துக்கு தன்னை எப்படி மாற்றிக் கொண்டார் என்பது, இன்னும் விடை தெரியாத ஆச்சரியக் கேள்வியாக திரையுலகை சுற்றிக் கொண்டிருக்கிறது.

இஞ்சி இடுப்பழகி படம் முடிந்ததும், உடல் எடையை ககுறைக்க ஆரம்பித்தார் அனுஷ்கா. இதற்காக அவர் யுஎஸ் செல்லவிருந்ததாகவும், ருத்ரம்மாதேவி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் பாகுபலி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதால், அனுஷ்கா தனது உடல் எடையை குறைப்பதில் மும்முரமாக இருக்கிறார். இந்த மாத இறுதியில் அவர் யுஎஸ் செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries