ஒரே நேரத்தில் புரூஸ்லீக்கு அக்காவாகவும், ஜோ‌டியாகவும் நடிக்கும் கீர்த்தி கர்பந்தா

1444645401-9264ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புரூஸ்லீ படத்தில் அவருக்கு ஜோ‌டியாக கீர்த்தி கர்பந்தா என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று திரைக்கு வந்த ராம் சரணின் புரூஸ்லீ – தி பைட்டர் படத்தில் கீர்த்தி கர்பந்தா ராம் சரணின் அக்காவாக நடித்துள்ளார். இந்தப் படம் தமிழில், புரூஸ்லீ 2 – தி பைட்டர் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

ஜீ.வி.பிரகாஷைவிட வயதில் மூத்தவர், ராம் சரண். அவருக்கு அக்காவாக நடித்தவர், ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோ‌டி.

ஜோ‌டிப்பொருத்தம் சரியா வருமா மகாதேவா?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries