தந்தைக்கே ஓட்டு போட்டேன்: சரத்குமாரின் மகள் வரலட்சுமி

varalakshmi_www_lateststills_comநடிகர் சங்க தேர்தலில் நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி ஓட்டு போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எனது தந்தைக்கே ஓட்டு போட்டேன். அதே நேரத்தில் விஷால் அணியினருடன் எனது நட்பு தொடர்கிறது. நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு வரலட்சுமி கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online