பெயர்தான் புரூஸ்லீ, ஆனா ஃபுல் காமெடிங்க

1445260772-6461ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிற படமா? அப்போ ஏ படமாத்தான் இருக்கும் என்று குடும்பப் பார்வையாளர்கள் விலகிப் போக, இளைஞர்கள் விரும்பிப் போகிறார்கள். அந்த இமேஜை உடைப்பது போல் தயாராகிறது, புரூஸ்லீ.

படத்தின் பெயரும், போஸ்டரும் டெரராக இருந்தாலும் இப்படம் ஒரு ரொமான்டிக் காமெடி என்று வயிற்றில் பால்வார்த்தார், படத்தின் நாயகி கீர்த்தி கர்பந்தா.

புரூஸ்லீதான் கர்பந்தாவின் முதல் தமிழ்ப் படம். இதில் அவரும், ஜீ.வி.யும் கல்லுnரி மாணவர்களாக வருகிறார்கள். படம் முழுக்க ரொமான்ஸும், காமெடியும் நிரம்பியிருக்கும் என்றார் கர்பந்தா.

சமீபத்தில் நடந்த படத்தின் போட்டோஷுட்டில் ஜீ.வி.யும், கர்பந்தாவும் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online