கபாலியின் யுஎஸ் உரிமை சோல்ட் அவுட்

1442475053-0055ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும், கபாலி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் யுஎஸ் உரிமை விற்கப்பட்டுள்ளது.

பூஜையன்றே ரஜினி படங்கள் விற்பனையாவது வழமை. இப்போதைய தொழில்முறை காரணமாக படம் ஆரம்பித்த பிறகுதான் விற்பனை சூடு பிடிக்கும். கபாலியை பொறுத்தவரை அதன் யுஎஸ் உரிமைதான் முதலில் விற்பனையாகியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த சினி கேலக்ஸி நிறுவனம் கபாலியின் தமிழ் மற்றும் தெலுங்கு யுஎஸ் திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளது. அத்துடன், சூர்யா நடித்து வரும் 24 படத்தின் விநியோக உரிமையையும் இவர்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online