ரசிகர்களுக்காக லத்திகா 2 எடுப்பேன்: பவர் ஸ்டார் சீனிவாசன்

Power-Star-Srinivasanபவர் ஸ்டார் சீனிவாசன் நடிகனாக அறிமுகமான படம் ‘லத்திகா’. இப்படம் உலகமெங்கும் அதிக திரையரங்குகளில் வெளியாகி 225 நாட்கள் ஓடியது. இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல படங்களில் சீனிவாசன் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய ‘லத்திகா’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்தார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும் ‘லத்திகா 2’ படத்தை எடுக்க இருக்கிறேன்’ என்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் ‘வாலிப ராஜா’, ‘நாரதன்’, நானும் ஹீரோதான்’, ‘சவுகார்பேட்டை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries