இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு பக்க கதை வெளியாகும்

1445663279-744நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரனின் இரண்டாவது படம், ஒரு பக்க கதை. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஒரு பக்க கதையின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் படம் திரைக்கு வரும் என்றார், பாலாஜி தரணீதரன்.

தனது முதல் படத்தின் பெயர் எப்படி கதைக்கு இணக்கமாக இருந்ததோ, அதேபோல், ஒரு பக்க கதை என்ற பெயரும் கதைக்கு பொருத்தமாக இருக்கும், கதையின் சஸ்பென்ஸ் பெயரில் இருக்கிறது என்றார்.

காளிதாஸ் இந்தப் படத்தில் கல்லுnரி மாணவனாக நடித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries