அசினுக்கு நவம்பர் 26 திருமணம் – டெல்லியில் நடக்கிறது

1445783061-8211நடிகை அசின், தொழிலதிபர் ராகுல் சர்மா திருமணம் வருகிற நவம்பர் மாதம் 26 -ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடக்கயிருக்கும் இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். திரையுலகினருக்கும் அழைப்பு இல்லை.

திருமணத்துக்கு மறுநாள் 27 -ஆம் தேதி தனியார் பண்ணை வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.

நவம்பர் 28, 29 தேதிகளில் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் அசின் – ராகுல் சர்மா திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries