மாலை நேரத்து மயக்கத்தில் மெய்மறந்த செல்வராகவன்

1445781078-9593செல்வராகவனின் கதை, திரைக்கதையில் அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கியிருக்கும் படம், மால நேரத்து மயக்கம். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார், செல்வராகவன்.

“என்ன சொல்வது என்று தெரியவில்லை. தற்போது தான் என்னுடைய மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தை பார்த்தேன். மெய்மறந்து போனேன். ஒவ்வொரு ஜோடியும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணா, வாமிகா நடித்துள்ள இந்தப் படத்துக்கு அம்ரித் இசையமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online