சூர்யாவின் 24 – இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது

1445838870-7834விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் 24 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இன்று நேற்று நாளை படத்தைப் போல், ஃபேண்டஸி பின்னணியில், 24 படம் தயாராகி வருகிறது. ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். மும்பையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்று 24 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை விக்ரம் கே குமார் தொடங்கியுள்ளார். பத்து தினங்கள் நீடிக்கும் இந்த ஷெட்யூல்டுடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும்.

24 படத்துக்கு முன், சூர்யா தயாரித்து நடித்துள்ள, பசங்க 2 திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries