நயன்தாராவுடன் காதல் – என்னுடைய தனிப்பட்ட விஷயம்: விக்னேஷ் சிவன்

Nayantara-Vignesh-Shivaநயன்தாராவுடன் உங்களுக்கு காதல் இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த நானும் ரௌவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் “இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம்” என்று அவர் கூறியுள்ளார்.

திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘நானும் ரௌவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் நயன்தாராவுடன் காதல் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ” திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடிக்க வேண்டிய விஷயம், இது ஊர் உலகத்துக்கு தெரிந்துதான் நடக்கும்.

அதுபோல்தான் என்னுடைய திருமணமும் எல்லோருடைய வாழ்த்துகளுடன் நடக்கும். அதனால் நயன்தாராவுக்கும் எனக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பேசப்படுவதில் உண்மை இல்லை, தயவு செய்து இந்த விஷயத்தை இதோடு விட்டு விடுங்கள்” என்று தெரிவித்தார்

மேலும், ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர், நயன்தாராவுடன் உங்களுக்கு காதல் இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் “ இது, எங்களுடைய தனிப்பட்ட விஷயம் என்று குறிப்பிட்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online