நானும் ரௌடிதான் படத்தின் ஐந்து நாள் வசூல்

1446042673-7283நானும் ரௌடிதான் விமர்சகர்கள், ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 10 எண்றதுக்குள்ள தம் பிடித்து ஓடும்போது ரௌடி ரிலாக்ஸாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

அக்டோபர் 21 -ஆம் தேதி வெளியான இந்தப் படம், முதல் ஐந்து தினங்களில் தமிழகத்தில் மட்டும் 9 கோடிகளை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டால் இது நல்ல வசூல், செழுமையான வசூல், லாபமான வசூல்.

ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு தருவதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நானும் ரௌடிதான் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online