இஞ்சி இடுப்பழகிக்கு தேதி குறிச்சிட்டாங்க

1446031780-8306அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் இஞ்சி இடுப்பழகி (தெலுங்கில் சைஸ் ஸீரோ) என்றோ வெளியாகியிருக்க வேண்டும். ருத்ரமாதேவியின் வருகையில் இஞ்சி இடுப்பழகிக்கு இடைஞ்சல் ஏற்பட, நவம்பர் 27 -ஆம் தேதிக்கு தள்—-ளி வைத்துள்ளனர்.

இந்தப் படத்துக்காக இருபது கிலோ எடைபோட்டு இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தார் அனுஷ்கா. அம்மணியின் டெடிகேஷனுக்கு முன்னால், ஆண் நடிகர்களே பணால்.

இஞ்சி இடுப்பழகியின் பாடல்களை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடுகின்றனர். சைஸ் ஸீரோவின் பாடல்கள் முன்னதாக நவம்பர் ஒன்றே வெளியாகிறது.

இஞ்சி இடுப்பழகியில் ஜீவாவும், சைஸ் ஸீரோவில் நாகார்ஜுனாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries