பொங்கலுக்கு மோதும் சூர்யா, பாலா படங்கள்

1446209108-5659சூர்யா தயாரித்து நடித்துள்ள 24 படமும், பாலா இயக்கியுள்ள தாரை தப்பட்டை படமும் 2016 பொங்கலுக்கு மோத உள்ளன.

24 படத்தை விக்ரம் கே.குமார் இயக்கியுள்ளார். சமந்தா நாயகி, ரஹ்மான் இசை. சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இது தயாராகியுள்ளது.

பாலாவின் தாரை தப்பட்டை இளையராஜாவின் ஆயிரமாவது படம். சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ளனர். கரகாட்டக்கலையை மையப்படுத்தி படம் தயாராகியுள்ளது.

இரு படங்களும் முடிந்த நிலையில், வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொங்கல் நெருங்கும்போது போட்டிக்கு இன்னும் பல படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries