யுஎஸ்ஸில் 1 கோடியை கடந்த நானும் ரௌடிதான்

1445425654-4407மலேசியா தவிர்த்த பிற நாடுகளில் 10 எண்றதுக்குள்ள படத்தை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலிடத்தில் உள்ளது, நானும் ரௌடிதான்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த இந்தப் படம் தமிழகத்தில் அமோக ஆதரவுடன் ஓடுகிறது.

வெளிநாடுகளிலும் வரவேற்புக்கு குறைவில்லை. முக்கியமான அமெரிக்காவில்.

அங்கு இப்படம் முதல் ஐந்து தினங்களில் 1.16 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அதேநேரம் 10 எண்றதுக்குள்ள முதல் ஐந்து தினங்களில் 24.49 லட்சங்களை மட்டுமே வசூலித்து பின்தங்கியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online